ஶ்ரீ ஆதி நந்தவனத்து மாரியம்மன் ஆலயம்

500 வருடங்களுக்கும் மேலாக, நந்தவனத்தில் ஆலயம் கொண்டு அமர்ந்து அருள்பாலிக்கிறாள்!

சோழவளநாட்டில் தலைசிறந்ததும், நீர்வளம் நிலவளம் நிறைந்ததும் சிவ வைஷ்ணவ சமயச்சாரியர்களால் பாடல் பெற்ற மிக சக்திவாய்ந்த ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டதுமான கும்பகோணத்தில் காவிரி, அரிசொல் இரண்டு நதிகளையும் மாலையாக பூண்டு குடந்தையின் மையப்பகுதியில் மகுடம் வைத்தாற்போல் மஹா சக்தியாக பேட்டை வடக்கு கீழத்தெருவில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டிய எல்லா வரமும் தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

கும்பாபிஷேக திருப்பணி நன்கொடை வேண்டுகோள்

அருள்மிகு ஸ்ரீ ஆதி நந்தவனத்து மாரியம்மன் வெப்பமரதுடன் அருள்பாலிக்கிறாள், 18-ம் படி ஸ்ரீ கருப்புசுவாமி, ஸ்ரீ மதுரைவீரசுவாமி,

ஸ்ரீ காத்தவராய சுவாமி, ஸ்ரீ முன்னோடியான் ஆகிய பரிவார சன்னதி மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், நவகிரகங்கள்,

புதுமண்டபத்துடன் கூடிய சமயல்கூடம் மற்றும் கோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய ஆலய திருப்பணிகள் நடைபெற பொதுமக்களும், பக்தக்கோடிகளும் தங்களால் இயன்ற பண உதவியோ, பொருள் உதவியோ செய்து அம்மனின் அருள் பெருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 Sri Adhi Nandhavanathu Mariamman Temple
 Sri Adhi Nandhavanathu Mariamman Temple

ஸ்ரீ ஆதிபராசக்தி துணை

About Us

Experience the rich traditions and spirituality at our sacred Mariamman temple in Kumbakonam, Thanjavur

 Sri Adhi Nandhavanathu Mariamman Temple
 Sri Adhi Nandhavanathu Mariamman Temple

திருபணிக்குழு கமிட்டியினர்

S.கலியமூர்த்தி, K.மாரியப்பன், R.துரைராஜ், R.முருகேசன், V.வேலவன், S.ஆனந்த், R.கரும்பாயிரம், G.செல்வம், U.பரித்திவிராஜன், G.வெங்கடேசன், K.மணிகண்டன், A.விஜய்

தெருவாசிகள் மற்றும் இளைஞர் அணி

அணுக

நேரம்

தினமும் காலை 6 - மாலை 8

contact@sriadhinanthavanathumariamman.com

+91 9655968181